துயர் பகிர்வு அறிவித்தல்
திருமதி நடேசு வள்ளியம்மை
பிறப்பு : 19 டிசெம்பர் 1940 — இறப்பு : 29 மார்ச் 2017
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், நவாலி அரசடி சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு வள்ளியம்மை அவர்கள் 29-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வாரிக்குட்டி, பார்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நடேசு அவர்களின் அன்பு மனைவியும், ஜெகதீஸ்வரி, விக்னேஸ்வரன், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், வனராஜா(லண்டன்), பாமினி, பிரபாகரன்(லண்டன்), ஜெயகோபி(பிரான்ஸ்), சுரேசன்(லண்டன்), சுபேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற துரைராசா, பொன்னுத்துரை(நியூசிலாந்து), மஹாலட்சுமி, காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், தெய்வேந்திரம், ரேவதி, வக்சலா(லண்டன்), சிவலோகநாதன், பகீரதி(லண்டன்), கலாவதி, சுலேகா(லண்டன்), விஜிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், அகிலன்(சுவிஸ்), பாஸ்கரன் சயந்தினி(லண்டன்), ரஜிதா, அனுஷன்(லண்டன்), அஜந்தன்(லண்டன்), காலஞ்சென்ற மதுஷா, மதுஷன், துலக்ஷனா(லண்டன்), நிஷா(லண்டன்), தர்ஷனா(லண்டன்), நிருஷன், தர்ஷன், சயந்தன்(லண்டன்), ஜெசிக்கா(லண்டன்), சஜித்(லண்டன்), கெளசிகா, துலக்ஷன், துவாரகன், துலசிகன்(லண்டன்), விதுஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும், டியானா(லண்டன்), ஆரஜன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
|