துயர் பகிர்வு அறிவித்தல்
திருமதி சற்குணவதி செல்வராசா
(முன்னாள் உரிமையாளர் – Southall UK Duvaraka Cash & Carry , குடும்பநல உத்தியோகத்தர்)
அன்னை மடியில் : 6 சனவரி 1955 — ஆண்டவன் அடியில் : 29 மார்ச் 2017
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சற்குணவதி செல்வராசா அவர்கள் 29-03-2017 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி கிருபையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும், முகுந்தன், லக்ஷனா அவர்களின் அன்புத் தாயாரும், சரஸ்வதி, காலஞ்சென்ற நடராஜா, செல்வராசா, கமலாவதி, லீலாவதி, காலஞ்சென்ற துரைராசா, பிரமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தவராசா, யோகராணி, மல்லிகா, தங்கேஸ்வரி, கிருஷ்ணமூர்த்தி, பத்மநாதன், முத்துகிருஷ்ணன், இராஜேஸ்வரி, கலைச்செல்வி, காலஞ்சென்ற கலைவாணி, கலையரசன், ரஜிகலா ஆகியோரின் அன்பு அண்ணியாரும், பாலசிங்கம், புவனேஸ்வரி, தனலக்சுமி, ஜெகதீஸ்வரன், தவச்செல்வம், திலகேஷ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், கிருஷ்ணவேணி, இராஜகுலந்திரன், காலஞ்சென்ற நித்தியானந்தன், இரத்தினசிங்கம், சாந்தி, சுமதி, நித்தியவாணி, காலஞ்சென்ற தேவரஞ்சன், தேவதாஸ், மகேசன், இன்பமோகன், மோனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர |
நிகழ்வுகள் | ||||||
|
தொடர்புகளுக்கு | ||||||||
|