துயர் பகிர்வு அறிவித்தல்
திரு ஆறுமுகம் அமிர்தலிங்கம்
(இளைப்பாறிய பொலிஸ் அதிகாரி)
பிறப்பு : 14 டிசெம்பர் 1931 — இறப்பு : 1 மே 2017
யாழ். கல்வியங்காடு கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் அமிர்தலிங்கம் அவர்கள் 01-05-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுகிர்தம்மா அவர்களின் அன்புக் கணவரும், கேதீஸ்வரன், கேதீஸ்வரி(பட்டு), கௌரி, சந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், தில்லைநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||
|