துயர் பகிர்வு அறிவித்தல்
திருமதி சுந்தரம்பிள்ளை சிவபாக்கியம்
(சிவக்கொழுந்து)
பிறப்பு : 4 யூன் 1931 — இறப்பு : 1 மே 2017
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் ஆஸ்பத்திரியடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை சிவபாக்கியம் அவர்கள் 01-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகவள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை(மயில்வாகனம்) அவர்களின் அன்பு மனைவியும், கேசவராஜன், லிங்கராசா, கேசவராணி, துவாரகாதரன்(கரன்), பரமேஸ்வரன்(பாபு) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான நல்லம்மா, நடராசா, கனகம்மா, மார்க்கண்டு, அழகம்மா, சேதுபதி, மற்றும் தெய்வானை(ஜெர்மனி), சுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சிவகாமசுந்தரி(இலங்கை), சுதாமதி(சுமதி- இலங்கை), காலஞ்சென்ற இராஜேஸ்வரி(இலங்கை), சிவராசா(கனடா) சுகிர்தா(கனடா), ஈஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான நாகேசு, கண்ணையா, மங்கையர்க்கரசி, மற்றும் நவரத்தினம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும், வினோஜா, சதிஜா, சிந்துஜா, யசோதா, கஜேந்திரன், தர்சிகா, தர்சனா, கஸ்தூரி, தாரணி, தனுசியா, அனோஜன், பிரதீபன், பிரதாபன், சஞ்சீவ், அஸ்வினி, சஜீவன், துர்சிந், துர்ஜிந், தரணியா, ஹாசினி, ஹரிணி, டெனிஷா, அபிஷா, தியானா, காலஞ்சென்ற ஜெனாளன், மற்றும் கோபிநாத், சுஜீவன், ஷஞ்சீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், கிஷாளினி, பிரித்தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டுமுகவரி: |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||
|