துயர் பகிர்வு அறிவித்தல்
திரு பொன்னையா வல்லிபுரம்
பிறப்பு : 28 ஓகஸ்ட் 1929 — இறப்பு : 2 மே 2017
யாழ். சரசாலை வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா வல்லிபுரம் அவர்கள் 02-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வரும், குமாரசாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், நகுலேஸ்வரி, விமலேஸ்வரி, நகுலேஸ்வரன், கமலேஸ்வரி, ஜெகதீஸ்வரி, ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற விமலேஸ்வரன், கமலேஸ்வரன், இலங்கேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், ஸ்ரீஸ்கந்தராசா, ஸ்ரீகாந்தரூபன், உதயரத்தினம், ஞானச்சந்திரன், இராஜகுலேந்திரன், பகீரதி ஆகியோரின் அன்பு மாமனாரும், துவாரகன், பானுஜா, ஜானுகா, தனுசன், சோபிகா, விஷாலிகா, வினுஷன், ஜனுஷன், விவேந்தன், பிரணவி, யாகவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2017 புதன்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக கொம்பிகுளம் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
தகவல் |
வ.ஜெகதீஸ்வரன்(Frick, Swiss) |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||
|