துயர் பகிர்வு அறிவித்தல்
திரு பொன்னுத்துரை சந்திரன்
பிறப்பு : 1 ஏப்ரல் 1953 — இறப்பு : 10 செப்ரெம்பர் 2017
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் 6ம் யூனிற், ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சந்திரன் அவர்கள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், ராஜா, சித்திரா, சுபாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவானந்தன், றொபின், யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பாவா சண்முகம், கமலாசினி(பேபி) மற்றும் புவனேந்திரராஜா(இந்திரன்), செளந்தரராஜா(கிளி), லோகராஜா(ராசன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், நடராஜா, தனலட்சுமி, அருட்செல்வி, ரஞ்சினி, நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிங்கராஜா, ஆனந்தராஜா, இராசரத்தினம்(குணம்), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி(ஈசா), கயிலாயநாதன்(நாதன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், யுதேகினி, காலஞ்சென்ற கனிஸ்ஷா, சயநாத், சிவானி, ஜினிசியா, ரதுஜான், யதுக்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
|