துயர் பகிர்வு அறிவித்தல்
திரு விஷ்ணுகுமார் ஜெயவீரசிங்கம்
அன்னை மடியில் : 22 ஒக்ரோபர் 1970 — ஆண்டவன் அடியில் : 23 பெப்ரவரி 2017
யாழ். வடமராட்சி திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட விஷ்ணுகுமார் ஜெயவீரசிங்கம் அவர்கள் 23-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெயவீரசிங்கம்(விதானையார்), தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிலிப் அந்தனி(புகையிரத நிலைய அதிபர்), லில்லி்மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும், ஒலிவியா அவர்களின் ஆருயிர்த் தந்தையும், ஜெயக்குமார், ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், அக்ஷியா, அபிஷா, நவின், றொசினா, றொக்ஷானா, சுகன்யா, பிரசாந்த், கஜன், நிரோசன், லெனாட், இசபெல், பிரவீன், ஸ்ரபனி, ஜெனிஸ், ஜேனி, ஜென்சன், பிறிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும், தயாநிதி, மதன், நிதிராஜன், கலா, ரோகினி, பாலா, துரை, அன்னராஜா, தேவராஜா, ஜெயராஜா, ஜோர்ச் அருள்ராஜா, கலா, சாந்தி, உதயா, ஆகியோரின் அன்புத் மைத்துனரும், நாகேஸ்வரன், பிரேமராணி, தேவா, ஞானி, லெயிற்றன், றூபன், லியோனா, ராதா, ஜனற், ஷரன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும், எலெயின், றெய்டன், அபிகேல் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், தனுசினி, நிசாந்த், நிவேதன், வேணிகா, வினோபா, கெனன், கெவின், சேர்லி, லெபோன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
|