துயர் பகிர்வு அறிவித்தல்
திருமதி திருச்செல்வம் யோகலட்சுமி
மலர்வு : 26 செப்ரெம்பர் 1953 — உதிர்வு : 24 பெப்ரவரி 2017
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வம் யோகலட்சுமி அவர்கள் 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பறுவதம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், திருச்செல்வம்(பாராளுமன்ற முன்னாள் அலுவலர்) அவர்களின் அன்பு மனைவியும், திருமகன்(கனடா), அருள்முகன்(இங்கிலாந்து), பூரணன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா(வத்தளை), தம்பிராசா(வவுனியா), இராசதுரை(கொழும்பு), சிவஞானம்(வவுனியா), தவமணி(பண்ணாகம்), மற்றும் பாலச்சந்திரா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெயமாலினி, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும், தங்கரத்தினம், பத்மாதேவி, அற்புதமேரி, செல்வம், காலஞ்சென்ற தியாகராசா, சர்வேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், நாகபூசணி, காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், அன்னபூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், பூரணி, சரண்யா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார். அன்னாரின் திருவுடல் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிவரை அவரது இல்லத்திலும், மு.ப 09:00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||
|