1ம் ஆண்டு நினைவேந்தல்
அமரர் சிவக்கொழுந்து நாகராஜா
பிறப்பு : 30 – 01 – 1942 — இறப்பு : 19- 03 – 2016
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும் ,வதிவிடமாகவும் கொண்ட திரு சிவக்கொழுந்து நாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவேந்தல்
ஆண்டொன்று ஆனதய்யா
ஆறவில்லை எம் துயரம்
அன்பு கொண்ட உங்கள் ஆத்மா
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில் நடந்ததென்ன
நினைத்துப் பார்க்குமுன்னே நினைக்காமல் போனதென்ன!
நிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டீரோ!
என்றும் உங்கள் நினைவுடனே வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல் :-
சங்கரன்